லெமன் டீ குடிபதால் உடலிற்கு கிடைக்கும் நன்மைகள்

லெமன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. அத்தோடு லெமன் டீ அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடியது, பிளாக் டீயில் சிறிது எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டால் அதன் சுவையே மாறிவிடும். குறிப்பாக நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கான மூல காரணியாக இருக்கும் அமைப்பிலிருந்து நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் உடலை சுத்தப்படுத்துகிறது. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் லெமன் டீயைக் குடிப்பதால், … Continue reading லெமன் டீ குடிபதால் உடலிற்கு கிடைக்கும் நன்மைகள்